சென்னை,பிப்.15- தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,980க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.63,120க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கு விற்பனையாகிறது.